UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (டிச.10) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!!

0
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (டிச.10) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!!
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (டிச.10) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!!
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (டிச.10) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் No.1 பயிற்சி மையமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

UPSC:

இந்தியாவில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. மத்திய அரசின் பல்வேறு பணியிடங்கள் UPSC தேர்வுகள் மூலம் நிரப்படுகிறது. இந்த தேர்வுகளுக்கு கல்வித்தகுதி பட்டயப்படிப்பு ஆகும். இத்தேர்வுகள் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் பெறும் மதிப்பெண்கள் வைத்து, இறுதி முடிவுகள் வெளியிடப்படும். நடப்பு ஆண்டு 712 காலிப்பணியிடங்களுக்கு இந்த சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது.

ஓவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். தற்போது UPSC தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மத்திய அரசு வேலைகளுக்கு செல்ல விரும்புவோர் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் தமிழகத்தின் சிறந்த பயிற்சி மையமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. நாளை 10.12.2021 காலை 10 மணிக்கு UPSC ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதி பயன் பெறலாம்.

UPSC Mock Test – Click here to Register

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!