யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு -2020

0
யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு -2020
யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு -2020

யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு -2020

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்  (யு.பி.எஸ்.சி) 41 காலியிடங்களுக்கான ஜூனியர் சயின்டிஃபிக் ஆபீசர், சயின்டிஸ்ட்-பி, பிராந்திய வீட்டு பொருளாதாரம் மற்றும் பிற பதவிகளின் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்க்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை 12.03.2020 வரை சமர்ப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள் : 41

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 30 முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும் .

கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம்/முதுகலை பட்டம் பெற்றிருக்க முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் :
தேர்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களுக்கு Level 7 வரை ஊதியம் வழங்கப்படும் .

Download UPSC Recruitment 2020 Notification

Application Form – Available in the Official Notification

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!