UPSC திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை 2021 – தேர்வர்கள் கவனத்திற்கு …!

0
UPSC திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை 2021
UPSC திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை 2021

UPSC தேர்வு அட்டவணை 2021 – தேர்வர்கள் கவனத்திற்கு …!

யூனியன் பொது சேவை ஆணையம் 2021 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தேர்வு காலெண்டரை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு தேதிகளை எங்கள் வலைத்தளம் மூலம் சரிபார்க்கலாம். PDF பதிவிறக்கம் செய்வதற்கான நேரடி இணைப்பு இந்த பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

UPSC Revised Calendar 2021- Exam Dates:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2021 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட காலெண்டரில் அறிவிப்பின் பெயர், அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, தேர்வு தேதி மற்றும் தேர்வு நேரம் ஆகிய விவரங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் அதில் இடம் பெற்றுள்ளன.

Name of Examination Date of Notification Application Last date Exam Starts From
Reserved for UPSC RT for the posts of EO/AO in the EPFO  – 05.09.2021
Civil Services (Preliminary) Examination, 2021, Indian Forest Service (Preliminary) Examination, 2021 through CS(P) Examination 2021 04.03.2021 24.03.2021 10.10.2021
I.E.S./I. S.S. Examination, 2021 07.04.2021 27.04.2021 16.07.2021
Combined Geo-Scientist (Main) Examination, 2021 17.07.2021
Engineering Services (Preliminary) Examination  2021 07.04.2021 27.04.2021 18.07.2021
Central Armed Police Forces (ACs) Examination, 2021 15.04.2021 05.05.2021 08.08.2021
Combined Medical Services Examination, 2021 07.07.2021 27.07.2021 21.11.2021
N.D.A. & N.A. Examination (II), 2021 09.06.2021 29.06.2021 14.11.2021
Reserved for UPSC RT/ Examination 19.09.2021
Civil Services (Main) Examination, 2021 07.01.2022
Engineering Services (Main)) Examination, 2021 21.11.2021
C.D.S. Examination (II), 2021 04.08.2021 24.08.2021 14.11.2021
Indian Forest Service (Main) Examination, 2021 27.02.2022
S.O./Steno (GD-B/GD-I) LDCE 15.09.202 l 05.10.2021 11.12.2021
Reserved for UPSC RT/ Examination 19.12.2021

Download UPSC Revised Exam Calendar 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!