UPSC NDA NA II மறுதேர்வு தேதி 2021 – வெளியீடு

1
UPSC NDA NA மறுதேர்வு தேதி 2021 - வெளியீடு
UPSC NDA NA மறுதேர்வு தேதி 2021 - வெளியீடு

UPSC NDA NA மறுதேர்வு தேதி 2021 – வெளியீடு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது NDA மற்றும் NA ஆகிய பணிகளுக்காக புதிய அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த மத்திய கடற்படை அகாடமி & தேசிய பாதுகாப்பு அகாடமி II பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில் இந்த தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC NDA NA தேர்வு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் திருமணமாகாத ஆணாக இருக்க வேண்டும்.
  • பதிவு செய்வோர் 02.01.2003 முதல் 01.01.2006 அன்று வரை உள்ள இடைப்பட்டகாலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில அரசு பாடத்திட்டத்தில் Physics, Chemistry and Mathematics ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்ணுடன் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரிகள் Psychological Aptitude Test and Intelligence Test என்ற இரண்டு கட்ட சோதனைக்கு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணம் செலுத்த வேண்டும் மேலும் SC/ ST candidates/ Sons of JCOs/ NCOs/ ORs விண்ணப்பதாரர்கள் கட்டணம் தேவையில்லை.
UPSC NDA NA மறுதேர்வு 2021:

பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத் தேர்வானது வரும் 05.09.2021 அன்று நடைபெற உள்ளதாகவும் அதற்கான e-Admit Card ஆனது தேர்விற்கு 3 வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு அத்தேர்வுகளை வரும் 14.11.2021 அன்று நடத்த யுபிஎஸ்சி தேர்வாணையம் தற்போது திட்டமிட்டுள்ளது.

மேலும் தேர்வர்கள் தங்களின் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்த மேலும் தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

UPSC NDA & NA Re-Exam Schedule 2021 PDF

Online Application for UPSC NDA NA II Exam 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!