UPSC ஆணையத்தில் முக்கிய அறிவிப்பு வெளியீடு – NDA, NA Examination-கான E-Admit card வெளியானது!

0
UPSC ஆணையத்தில் முக்கிய அறிவிப்பு வெளியீடு - NDA, NA Examination-கான E-Admit card வெளியானது!
UPSC ஆணையத்தில் முக்கிய அறிவிப்பு வெளியீடு - NDA, NA Examination-கான E-Admit card வெளியானது!
UPSC ஆணையத்தில் முக்கிய அறிவிப்பு வெளியீடு – NDA, NA Examination-கான E-Admit card வெளியானது!

UPSC ஆணையம் ஆனது NDA, NA Examination-கான E-Admit card-ஐ அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

UPSC:

Union Public Service Commission எனப்படும் UPSC ஆணையம் ஆனது National Defense Academy (NDA) and Naval Academy (NA) Examination மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளதாக தெரிவித்திருந்தது. மொத்தம் 395 காலியிடங்கள் உள்ள நிலையில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் National Defense Academy (NDA) and Naval Academy (NA) Examination ஆனது வரும் 16ம் தேதி (16.04.2023) நடைபெறவுள்ளது.

தமிழக பள்ளிகளுக்கு நாளை (மார்ச் 25) முழு வேலைநாள் – முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை!

எனவே இந்த தேர்வுக்கான அழைப்புக் கடிதம் (E-Admit card) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (மார்ச் 24) வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். இந்த E-Admit card-ஐ விண்ணப்பதாரர்கள் 24-03-2023ம் தேதி முதல் 16-04-2023ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி E-Admit card பெற்றுக்கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரபூர்வ தளத்திற்குள் உள்நுழையவும்.
  • அதில், தேர்வுக்கான ஆன்லைன் அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்.
  • அதன்பின் Registration Id, Roll Number -ஐ தேர்வு செய்து கொள்ளவும்.
  • தொடர்ந்து கடவுச்சொல்லை கொடுக்கவும்.
  • இப்போது, உங்கள் Admit card ஐ பதிவிறக்கம் செய்யவும்.

Download E- Admit Card

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!