UPSC NDA & NA தேர்வு அறிவிப்பு 2018 – 383 காலி பணியிடங்கள்

0

UPSC NDA & NA தேர்வு அறிவிப்பு 2018

UPSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேசிய இராணுவம் (NDA) மற்றும் கடற்படை (NA) கல்விச்சாலையில் சேருவதற்கான  அறிவிப்பு 2018. இந்த வருடம் 383 காலி பணியிடங்களுக்காக போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. தகுதியான திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் 02-07-2018க்கு முன்பு இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

UPSC NDA & NA தேர்வு விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்383

  • NDA – 339 (இராணுவம் – 208, கடற்படை – 39 மற்றும் விமானப்படை-92)
  • NA – 44

வயது வரம்பு: திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் மற்றும் அவர்கள் ஜனவரி 02, 2000ஆம் தேதிக்கு முன்னும் ஜனவரி 1, 2003 க்கு பின்னும் பிறந்திருக்கக்கூடாது.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் பள்ளி கல்வி 10 அல்லது 12 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சிபெற்று பிறகு நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு (OBC/GEN) – ரூ. 100, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு (SC/ST) – கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.upsconline.nic.in 07-06-2018 முதல் 02-07-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க நாள்07.06.2018
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்02.07.2018 6PM
தேர்வு நாள்09.09.2018
எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள்டிசம்பர் 2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரபூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் (இராணுவம்)கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் (கடற்படை)கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
பாடத்திட்டம்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்
நுழைவுச்சீட்டு கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!