யு.பி.எஸ்.சி. என்.டி.ஏ & என்.ஏ (NDA &NA) தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !!!!

0
யு.பி.எஸ்.சி. என்.டி.ஏ & என்.ஏ தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு !!!!
யு.பி.எஸ்.சி. என்.டி.ஏ & என்.ஏ தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு !!!!

யு.பி.எஸ்.சி. என்.டி.ஏ & என்.ஏ தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !!!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது என்.டி.ஏ & என்.ஏ (NDA & NA) பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பிரிவின் பெயர் NDA & NA (1)
தேர்வு தேதி 06.09.2020
தேர்வு அட்மிட் கார்டு Download Below
UPSC NDA & NA தேர்வு அட்மிட் கார்டு 2021 :

UPSC தேர்வாணையம் மூலமாக 400 காலிப்பணியிடங்களை கொண்ட NDA & NA பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் ஆனது வரும் 18.04.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதற்கான தேர்வு அட்மிட் கார்டு ஆனது தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download UPSC NDA & NA Admit Card 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!