UPSC NDA NA தேர்வு 2022 – முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள் …!

0

UPSC NDA NA தேர்வு 2022 – முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள் …!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. National Defence Academy II (UPSC NDA NA) தேர்வுகள் குறித்த முழு விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு வெளியானதும் National Defence Academy II தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
  • Army Wing of National Defence Academy பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 02.01.2003 ம் தேதி முதல் 01.01.2006 ம் தேதி வரையில் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று UPSC தெரிவித்துள்ளது.
  • இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வின் மூலம் தேர்வாகும் நபர்களுக்கு மத்திய அரசு ஊதிய விதிமுறைகளின் படி, தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

  • இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
  • இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் / Merit List மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த மத்திய அரசு பணிக்கு நடைபெறும் எழுத்து தேர்வானது 04.09.2022 அன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்வு குறித்த கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!