UPSC NDA NA தேர்வு 2022 – கல்வித் தகுதி மற்றும் முழு தகவல்கள் இதோ..!

0
UPSC NDA NA தேர்வு 2022 - கல்வித் தகுதி மற்றும் முழு தகவல்கள் இதோ..!
UPSC NDA NA தேர்வு 2022 - கல்வித் தகுதி மற்றும் முழு தகவல்கள் இதோ..!
UPSC NDA NA தேர்வு 2022 – கல்வித் தகுதி மற்றும் முழு தகவல்கள் இதோ..!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனும் UPSC ஆனது வருகிற 18.05.2022 ம் தேதி National Defence Academy II தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பில் National Defence Academy II (UPSC NDA NA) தேர்வுகள் குறித்த முழு விவரங்கள் வெளியிடப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள நபர்கள் உடனே முழு விவரங்களை தெரிந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான இணைப்புகள் கீழே கொடுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Union Public Service Commission (UPSC)
பணியின் பெயர் National Defence Academy II
பணியிடங்கள் Announced soon
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

UPSC NDA NA Exam காலிப்பணியிடம்:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு வெளியானதும் National Defence Academy II தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
UPSC NDA NA Exam தகுதி விவரம்:

Army Wing of National Defence Academy பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Air Force and Naval Wings of National Defence பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Academy Physics, Chemistry , Mathematics பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

UPSC NDA NA Exam வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 02.01.2003 ம் தேதி முதல் 01.01.2006 ம் தேதி வரையில் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று UPSC தெரிவித்துள்ளது.

UPSC NDA NA Exam ஊதிய தொகை:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வின் மூலம் தேர்வாகும் நபர்களுக்கு மத்திய அரசு ஊதிய விதிமுறைகளின் படி, தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

UPSC NDA NA Exam விண்ணப்ப கட்டணம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

UPSC NDA NA Exam தேர்வு முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் / Merit List மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

UPSC NDA NA Exam தேர்வு தேதி:

இந்த மத்திய அரசு பணிக்கு நடைபெறும் எழுத்து தேர்வானது 04.09.2022 அன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்வு குறித்த கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

UPSC NDA NA Exam விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று, சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்கவும்.

UPSC NDA NA Exam Notification & Application (18.05.2022)

UPSC Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!