UPSC NDA & NA (I) இறுதி தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !!!

0
UPSC NDA & NA (I) தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு !!!
UPSC NDA & NA (I) தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு !!!

UPSC NDA & NA (I) இறுதி தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது National Defense Academy மற்றும் Naval Academy Examination (I) தேர்விற்கான முடிவுகளை தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC 
பணியின் பெயர் NDA & NA (I)
தேர்வு தேதி 06.09.2020
தேர்வு முடிவுகள் Download Below 
UPSC தேர்வு முடிவுகள் :

UPSC தேர்வாணையம் மூலமாக National Defense Academy மற்றும் Naval Academy Examination (I) ஆகிய பதவிகளுக்கான தேர்வானது கடந்த 06.09.2020 அன்று நடத்தப்பட்டது. தற்பட்டது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வர்கள் அந்த தேர்ச்சி பட்டியலினை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையாய் முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download UPSC NDA & NA (I) Result 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!