UPSC NDA NA (I) தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு ..!

0
UPSC NDA NA (I) தேர்வு முடிவுகள் 2021
UPSC NDA NA (I) தேர்வு முடிவுகள் 2021

UPSC NDA NA (I) தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு ..!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது பதவிக்கான தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு (I), 2021 ஆம் ஆண்டுக்கான (இந்திய கடற்படை அகாடமி பாடநெறி (INAC)) தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பிரிவின் பெயர் NDA & NA (I)
தேர்வு தேதி 18.04.2021
Result Download Below 
UPSC NDA NA (I) தேர்வு தேதி:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி (I) தேர்வானது இந்தியா முழுவதும் ஏப்ரல் 18, 2021 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தாக நடைபெற உள்ள நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். தற்போது நேர்காணலுக்கு தகுதியானவர் பட்டியல் ஆனது தற்போது வெளியாகி உள்ளது.

Download UPSC NDA NA (I) Result 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!