UPSC NDA & NA (I) அறிவிப்பு 2021 – வெளியானது

0
UPSC NDA & NA (I) அறிவிப்பு 2021 வெளியானது
UPSC NDA & NA (I) அறிவிப்பு 2021 வெளியானது

UPSC NDA & NA (I) அறிவிப்பு 2021 – வெளியானது

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) இருந்து தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமி (I) ஆகியவற்றில் உள்ள பல்வேறு காலியிடங்களினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து மேற்கூறப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அதற்கான அறிவிப்பினையும் மற்றும் பதிவு செய்வதற்கான ஆன்லைன் இணைய முகவரியினையும் கீழே எங்கள் வலைப்பதிவின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

*வேலைவாய்ப்பு செய்திகள் 2021*

UPSC NDA & NA (I) Recruitment 2021

நிறுவனம் UPSC
பணியின் பெயர் NDA & NA (I)
பணியிடங்கள் 400
கடைசி தேதி 19.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC NDA & NA (I) பணியிடங்கள் :

இந்த தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமிகளில் 400பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • UPSC National Defence Academy – 370 பணியிடங்கள்
  • UPSC Naval Academy – 30 பணியிடங்கள்
NDA & NA (I) வயது வரம்பு :

பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 02.07.2020 முதல் 01.07.2005 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

UPSC NDA & NA (I) கல்வித்தகுதி :
  • National Defence Academy – மாநில கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் படி 12ம் வகுப்பு (10+2) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Naval Academy – மாநில கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் படி, Physics, Chemistry and Mathematics ஆகிய பாடப்பிரிவுகளில் நல்ல மதிப்பெண்களுக்குடன் 12ம் வகுப்பு (10+2) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் உளவுவியல் மற்றும் ஆளுமை சோதனை தேர்வு (Intelligence and Personality Test) ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • SC/ ST விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் 19.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் அந்த ஆன்லைன் படிவங்களை 27.01.2021 அன்று முதல் 02.02.2021 அன்று வரை WITHDRAWAL செய்து கொள்ளலாம்.

UPSC NDA & NA (I) Notification PDF 2021

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!