UPSC NDA 2 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

0
UPSC NDA 2 தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !
UPSC NDA 2 தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !
UPSC NDA 2 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) ஆனது தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் நேவல் அகாடமி தேர்வு (II), 2022 ஆண்டுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC NDA 2 தேர்வு தேதி:

UPSC ஆனது 150வது பயிற்சிக்கான என்டிஏவின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளில் சேர்வதற்கான NDA/NA 2 தேர்வை செப்டம்பர் 4 அன்று நடத்த உள்ளது. இந்த தேர்வின் மூலம் 400 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. UPSC NDA எழுத்துத் தேர்வின் பாடங்களில் முறையே 300 மற்றும் 600 மதிப்பெண்களுக்கான கணிதம் மற்றும் பொதுத் திறன் தேர்வு ஆகியவை அடங்கும்.

UPSC NDA அட்மிட் கார்டை 2022 பதிவிறக்கம் செய்வதற்கான படிகள்:

  • upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
  • ‘e-Admit Cards for VARIOUS EXAMINATIONS OF UPSC’ என்ற இணைப்பிற்குச் செல்லவும்.
  • NDA/NA 2க்கான பதிவிறக்க இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Registration Id/roll number எண் மற்றும் date of birthயைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  • UPSC NDA அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
  • எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!