UPSC வேலைவாய்ப்பு 2021 – தகுதி மற்றும் முழு விவரங்களுடன்..!

0
UPSC வேலைவாய்ப்பு 2021 - தகுதி மற்றும் முழு விவரங்களுடன்..!
UPSC வேலைவாய்ப்பு 2021 - தகுதி மற்றும் முழு விவரங்களுடன்..!
UPSC வேலைவாய்ப்பு 2021 – தகுதி மற்றும் முழு விவரங்களுடன்..!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய பணியிட அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் Medical Consultant பதவிக்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 days
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Medical Consultant பதவிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பதிவு செய்வோர் அதிகபட்சம் 67 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி:

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் மாஸ்டர் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன்னனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஊதிய விவரம் :

ஊதிய விவரங்களை அறிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்கள் கல்வித்தகுதி மற்றும் முன்னனுபத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்கும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!