யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு 2020 – தேர்வு கிடையாது !!

2
யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு 2020 - தேர்வு கிடையாது !!
யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு 2020 - தேர்வு கிடையாது !!

யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு 2020 – தேர்வு கிடையாது !!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது நாடு முழுவதும் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அவ்வாறு தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Junior Scientific Office, Director (Conservation), Deputy Superintending Archaeological Engineer and others பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Junior Scientific Office, Director (Conservation), Deputy Superintending Archaeological Engineer and others
பணியிடங்கள் 29
கடைசி தேதி 14.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Junior Scientific Office, Director (Conservation), Deputy Superintending Archaeological Engineer and others பணிகளுக்கு என 29 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

UPSC வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் குறைந்தபட்சம் 33 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

யு.பி.எஸ்.சி. கல்வித்தகுதி :
  • Junior Scientific Office – Microbiology, Botany, Plant Pathology/ Microbiology/ Mycology, Agriculture போன்றவற்றில் M.Sc. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Director (Conservation) – Civil Engineering பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy Superintending Archaeological Engineer – Civil Engineering பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Clinical Embryologist – Bachelor of Medicine அல்லது Bachelor of Surgery அல்லது Anatomy/ embryology/ reproductive Biology/ Genetics/ Embryology/ Clinical Embryology/ Microbiology பிரிவில் Master degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Dialysis Medical Officer (DMO) – MBBS Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  • Specialist Grade III Assistant Professor (Anatomy) – MBBS Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  • Specialist Grade III Assistant Professor (Oto-Rhino-Laryngology )(ENT) – மருத்துவ படிப்பில் Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Engineer and Ship Surveyor-cum- Deputy Director General (Technical) – கடல் பொறியியலாளர் அலுவலர் வகுப்பு -1 இன் திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளில் குறைந்தபட்சம் 06 முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

UPSC தேர்வு செயல்முறை :

Interview செயல்முறைகள் மூலம் பணிக்கு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
  • SC/ST/PH/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply for UPSC Recruitment 2020

Download Notification for UPSC Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!