UPSC – IFS (Prelims) தேர்வு முடிவுகள் 2018

0

UPSC – IFS (Prelims) தேர்வு முடிவுகள் 2018

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) 03.06.2018 அன்று நடைபெற்ற இந்திய வனத்துறையின் பதவிக்கான IFS (Prelims) தேர்வு முடிவுகளை வெளியுட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் IFS (Main) Examination தேர்விற்கு 2018 க்கான விரிவான விண்ணப்பப் படிவத்தில் (DAF) மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வாளர்கள் கீழ்கண்ட இணைப்பில் விண்ணப்பிக்கலாம் https://upsconline.nic.in. 04-09-2018 முதல் 18-09-2018 வரை 06.00 மணி வரை DAF விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பிக்கலாம். முதன்மைத்தேர்வு  (Main Examination) 02.12.2018 அன்று நடைபெறும்.தேர்வாளர்கள் கீழ்கண்ட இணைப்பில் IFS (Prelims) தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

UPSC – IFS (Prelims) தேர்வு முடிவுகள் 2018

UPSC சிவில் சர்வீஸ் Mains தேர்வு மாதிரி – கிளிக் செய்யவும்

UPSC சிவில் சர்வீஸ் Mains தேர்வு பாடத்திட்டம் – கிளிக் செய்யவும்

 

For All Latest Notification         Click Here

For All Latest Exam Syllabus    Click Here

For All Latest Exam Pattern     Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!