மத்திய அரசில் வன அதிகாரி அறிவிப்பு 2020 – விண்ணப்பிக்க தயாரா ???
மத்திய அரசில் காலியாக உள்ள 90 வன அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு:
Indian Forest Service Examination
காலியிடங்கள்:
90
வயதுவரம்பு:
01.08.2020 தேதியின்படி விண்ணப்பத்தார்கள் 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மார்ச் 3 விண்ணப்பிக்க வேண்டும்.
Download UPSC Notification 2020 Pdf
Apply Online
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |