மத்திய அரசில் வன அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

0
மத்திய அரசில் வன அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் !!!
மத்திய அரசில் வன அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் !!!

மத்திய அரசில் வன அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

மத்திய அரசில் காலியாக உள்ள 90 வன அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை கடந்த மாதம் வெளியாகியானது. இதற்கு தகுதியான விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: 

www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மார்ச் 3 விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் வரை காத்திருக்கமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf
Apply Online
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!