UPSC 90 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு

0
UPSC 90 காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு
UPSC 90 காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு

UPSC 90 காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது தற்போது இந்திய வனசேவை தேர்வு பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் IFS 
தேர்வு தேதி October 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி  Download Below 
UPSC IFS தேர்வு முடிவுகள்:

UPSC தேர்வாணையம் ஆனது Indian Forest Service பதவிகளுக்கான அறிவிப்பினை கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான முதற்கட்ட தேர்வுகள் முன்னதாக நடைபெற்ற நிலையில் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வுகளும் மூடிடவடிந்து விட்டது.

அதற்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனைகள் கடந்த அக்டோபர் மாத்தில் நடைபெற்றது. தேவரு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதனோடு தேர்வர்களின் மதிப்பெண்களும் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

UPSC IFS (Mains) Final Result 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!