UPSC IFS Mains தேர்வு மதிப்பெண் பட்டியல் 2020

0
UPSC IFS Mains தேர்வு மதிப்பெண் பட்டியல் 2020
UPSC IFS Mains தேர்வு மதிப்பெண் பட்டியல் 2020

UPSC IFS Mains தேர்வு மதிப்பெண் பட்டியல் 2020

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது இந்திய வன சேவை பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பினை கடந்த அவருடன் வெளியிட்டு இருந்தது. இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான பணியிட தேர்வினை டிசம்பர் மாதம் யுபிஎஸ்சி நடத்தியது. அந்த முதன்மை தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்திலே வெளியான நிலையில் தற்போது தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

UPSC IFS Mains தேர்வு 2020 :

UPSC IFS பணிகளுக்கான Mains தேர்வு ஆனது கடந்த 01.12.2019 முதல் 08.12.2020 அன்று வரை நடைபெற்றது . அதன் பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நேர்காணல் சோதனை ஆனது கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் 04 ஆம் தேதி அன்று வெளியானது.

மதிப்பெண் பட்டியல் :

தேர்வர்களின் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 04 ஆம் தேதி அன்றே வெளியான நிலையில் தற்போது தேர்வர்களின் மொத்த மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Official Website

Download the Mark Sheet/ Score Card

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!