UPSC IFS Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
UPSC IFS Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
UPSC IFS Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
UPSC IFS Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) 2022 ஆம் ஆண்டுக்கான இந்திய வனப் பணி தேர்வுக்கான அனுமதி அட்டையை வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC IFS Mains தேர்வு தேதி:

UPSC IFS முதன்மை தேர்வானது நவம்பர் 20 முதல் 27 வரை இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும். அதாவது காலை 9.00 முதல் மதியம் 12.00 மற்றும் பிற்பகல் 2.00 முதல் மாலை 5.00 வரை போபால், சென்னை, டெல்லி, டிஸ்பூர் (கவுகாத்தி), ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, நாக்பூர், போர்ட் பிளேர் மற்றும் சிம்லா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

IBPS RRB PO Mains தேர்வர்களின் கவனத்திற்கு – Score card வெளியீடு!

Exams Daily Mobile App Download
UPSC IFS Main admit card பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
  • ‘e-Admit Cards for VARIOUS EXAMINATIONS OF UPSC’ என்பதை கிளிக் செய்யவும்.
  • IFS Mains Admit Card பதிவிறக்க இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Registration Id/Roll Number and Date Of Birth ஆகிய விவரங்களை பயன்படுத்தி உள்நுழையவும்.
  • UPSC IFS அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
  • எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கவும்.

Download UPSC IFS Admit Card

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!