UPSC வனசேவை (IFS) தேர்வு 2022 – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!

0
UPSC வனசேவை (IFS) தேர்வு 2022 - கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!
UPSC வனசேவை (IFS) தேர்வு 2022 - கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!
UPSC வனசேவை (IFS) தேர்வு 2022 – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது தற்போது வனத்துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக புது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இந்திய வன சேவைகள் – IFS ல் பல்வேறு பதவிகளுக்கு என்று 151 காலியிடங்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் இது தொடர்பான அனைத்து விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம்.

UPSC காலிப்பணியிடங்கள் :

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Indian Forest services – IFS பணிக்கு என்று மொத்தம் 151 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

IFS கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி பெற்றிருக்க வேண்டும், அல்லது Agriculture, Forestry or in Engineering முடித்திருக்க வேண்டும்.

UPSC வயது விவரங்கள் :

01.08.2022 அன்றைய நாளின் படி விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது நிறைந்தவராகவும் மேலும் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

IFS தேர்வு செய்யப்படும் முறை :
  • Civil Services (Preliminary) Examination
  • Indian Forest Service (Main) Examination
  • Indian Forest Service Interview
UPSC விண்ணப்ப கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ரூ.100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Female / SC / ST / PwBD போன்ற பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை அறிவிப்பில் பார்க்கவும்.

IFS விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் கீழே நாங்கள் கொடுத்துள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 22.02.2022 அன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Online Application for UPSC IFS Exam 2022

Official Notification for UPSC IFS Exam 2022

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!