UPSC IES ISS தேர்வு அறிவிப்பு 2019

0

UPSC IES ISS அறிவிப்பு 2019

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) Indian Economic Service/ Indian Statistical Service தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.03.2019 முதல் 16.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

UPSC IES & ISS முந்தய ஆண்டு வினாத்தாட்கள்

UPSC தேர்வு விவரங்கள் :

தேர்வின் பெயர் : Indian Economic Service/ Indian Statistical Service

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள்  21 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

Indian Economic Service: பொருளியல் / அப்ளைடு எகனாமிக்ஸ் / பிசினஸ் எகனாமிக்ஸ் / எகனாமெட்ரிக்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Indian Statistical Service : புள்ளியியல் / கணித புள்ளிவிவரம் / அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பிரிவில் இளநிலை பட்டம் அல்லது புள்ளியியல் / கணித புள்ளிவிவரம் / அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: ரூ. 200 / – (Female/SC/ST/Persons with Benchmark Disability Candidates are exempted from payment of fee)

கட்டண முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 20.03.2019 முதல் 16.04.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்20.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
16.04.2019
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி16.04.2019
தேர்வு தேதி28.06.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
முந்தய ஆண்டு வினாத்தாட்கள்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!