UPSC IES/ ISS அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
UPSC IES ISS அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்
UPSC IES ISS அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

UPSC IES/ ISS அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. மொத்தம் 26 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தற்போது அவகாசம் முடிவடைய உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

UPSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Economics/ Applied Economics/ Business Economics/ Econometrics பாடங்களில் Post-Graduate Degree தேர்ச்சி மற்றும் Statistics/ Mathematical Statistics/ Applied பாடங்களில் Bachelor’s Degree அல்லது Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோர் Interview/ Personality Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் Female/ SC/ ST/ Persons விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.04.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை 04.05.2021 முதல் 10.05.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Online Application for UPSC IES / ISS Exam 2021

Official Notification for UPSC IES / ISS Exam 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!