UPSC IES, ISS நேர்காணல் அறிவிப்பு 2021 !!

0
UPSC IES, ISS நேர்காணல் அறிவிப்பு 2021 !!
UPSC IES, ISS நேர்காணல் அறிவிப்பு 2021 !!

UPSC IES,ISS நேர்காணல் அறிவிப்பு 2021 !!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது தற்போது IES மற்றும் ISS சேவைகளுக்கான நேர்காணல் அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் இந்த நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC 
பிரிவின் பெயர் IES & ISS
Interview தேதி 19.04.2021
Interview Schedule  Download Below
UPSC நேர்காணல் அறிவிப்பு 2021 !!

UPSC தேர்வாணையம் மூலமாக கடந்த 2020 அக்டோபர் மாதம் இந்திய பொருளாதார சேவைகள் மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Interview/ Personality Test நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இவ்விரு பணிகளுக்குமான நேர்காணல் ஆனது வரும் 19.04.2021 தொடங்க உள்ளது. இந்த நேர்காணல் ஆனது வரும் 22.04.2021 மற்றும் 23.04.2021 அன்று வரை நடைபெற உள்ளது. தேர்வர்கள் தங்குளுக்குரிய நேரம் மற்றும் இதர தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download UPSC IES Interview Schedule 2021

Download UPSC ISS Interview Schedule 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!