UPSC IES ISS DAF ஆன்லைன் படிவம் 2019 – வெளியானது

0
UPSC IES ISS DAF ஆன்லைன் படிவம் 2019 - வெளியானது
UPSC IES ISS DAF ஆன்லைன் படிவம் 2019 - வெளியானது

UPSC IES ISS DAF ஆன்லைன் படிவம் 2019 – வெளியானது

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது இந்திய பொருளாதார சேவை  (Indian Economic Service) மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை (Indian Statistical Service) ஆகிய பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 17.10.2019 முதல் 31.10.2019 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

UPSC காலிப்பணியிடங்கள் :

இந்திய பொருளாதார சேவை – 32
இந்திய புள்ளிவிவர சேவை – 33

UPSC IES / ISS தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டதாரி பட்டத்தினை பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.  மேலும் விண்ணப்பதாரர்கள் வயதானது 21 முதல் 30ற்குள் இருக்க வேண்டும்.

UPSC IES / ISS தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ. 200/- ஐ செலுத்த வேண்டும் சசி ஸ்ட விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

UPSC IES / ISS தேர்வு குறித்த மேலும் பல தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

UPSC ISS Notification PDF  – பதிவிறக்குக 

UPSC IES Notification PDF – பதிவிறக்குக 

ஆன்லைனில் விண்ணப்பிக்க – ISS IES

To Follow  Channel – கிளிக் செய்யவும்

UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!