UPSC Engineering Services (Preliminary)/IES தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

0
UPSC Engineering Services (Preliminary)/IES தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு!
UPSC Engineering Services (Preliminary)/IES தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு!
UPSC Engineering Services (Preliminary)/IES தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது Engineering Services Examination (ESE) தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

UPSC Engineering Services (Preliminary) தேர்வு செயல்முறை:
  • IES தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது.
  • முதல்நிலைத் தேர்வு
  • முதன்மைத் தேர்வு
  • நேர்முகத் தேர்வு
IES தேர்வு தேதி:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும்  Engineering Services (Preliminary) தேர்வானது 19.02.2023 அன்று இந்தியா முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வானது காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையும் மற்றும் மாலை 2.00 மணி முதல் 5:00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

DATE AND DAY TIME SUBJECT
19th February, 2023 (SUNDAY) 10.00 A.M. to 12:00 Noon GENERAL STUDIES AND ENGINEERING APTITUDE PAPER (PAPER-I) (OBJECTIVE) (2 hours duration) ( 200 Marks)
2.00 P.M. TO 5:00 P.M CIVIL, MECHANICAL, ELECTRICAL, ELECTRONICS & TELECOM. ENGG. (DISCIPLINE- SPECIFIC PAPER)(PAPER-II) (OBJECTIVE) (3 hours duration) ( 300 Marks)

Download UPSC IES Exam Schedule 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!