UPSC IES தேர்வு அறிவிப்பு 2020

0
UPSC IES தேர்வு அறிவிப்பு 2020
UPSC IES தேர்வு அறிவிப்பு 2020

UPSC IES தேர்வு அறிவிப்பு 2020 !

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) Indian Economic Service 2020 தேர்வு அறிவிப்பை கடந்த மாதம் அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தது. தகுதியான விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. தற்போது கடைசி தேதி நெருங்கி விட்டதால் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விரைவில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
தேர்வின் பெயர் Indian Economic Service 2020
பணியிடங்கள் Various
கடைசி தேதி  01.09.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
தேர்வின் பெயர் :

Indian Economic Service

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள்  21 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

கல்வித்தகுதி

பொருளியல் / அப்ளைடு எகனாமிக்ஸ் / பிசினஸ் எகனாமிக்ஸ் / எகனாமெட்ரிக்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய 2 கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: 
  • பெண் SC / ST விண்ணப்பதாரர்கள் – Nill
  • பொது / OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 200 / –
விண்ணப்பிக்கும் முறை : 

http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 01.09.2020 (நாளைக்குள்) ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!