UPSC Assistant Hydrogeologist & Director அறிவிப்பு 2019 – 51 பணியிடங்கள்

0

UPSC Assistant Hydrogeologist & Director அறிவிப்பு 2019 – 51 பணியிடங்கள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) 51  Assistant Hydrogeologist & Director பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 02.05.2019 11.59 PM வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

UPSC Assistant Hydrogeologist & Director பணியிட விவரங்கள்:

பணியின் பெயர் : Assistant Hydrogeologist & Director

மொத்த பணியிடங்கள்: 51

  • Assistant Hydrologist: 50
  • Director: 01

வயது வரம்பு

  • Assistant Hydrogeologist: இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.
  • Director: இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி: 

  • For Assistant Hydrogeologist: விண்ணப்பதாரர்கள் (Master’s Degree in Law) சட்டப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • For Director: விண்ணப்பதாரர்கள் புவியியல் துறையில் அறிவியல் பட்டம்(Master of Science Degree in Geology or Applied Geology or Geo-exploration or Earth Science and Resource Management or Hydrogeology or Master of Technology in Engineering Geology) பெற்றிருக்க வேண்டும்.

 

விண்ணப்ப முறை: ஆன்லைன்

தேர்வு செயல்முறை: ஆட்சேர்ப்பு தேர்வு (Recruitment Test) அல்லது நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் : Rs.25/- 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பிக்கும் முறை: https://upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 02.05.2019, 11.59 PM வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 02.05.2019

முக்கிய இணைப்புகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணைதளம் கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!