UPSC Geo‐Scientist தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
UPSC Geo‐Scientist தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
UPSC Geo‐Scientist தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
UPSC Geo‐Scientist தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Combined Geo‐Scientist (Preliminary) தேர்வுக்குரிய முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC Geo‐Scientist தேர்வு தேதி:

நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் Combined Geo‐Scientist Preliminary தேர்வானது பிப்ரவரி 19, 2023 அன்று யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள மெய்ன்ஸ் தேர்வில் பங்கேற்க வேண்டும். Preliminary தேர்வில் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2023 ஆம் ஆண்டு ஜூன் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறும் ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி (முதன்மை) தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீன்வள துறையில் மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

UPSC Geo-Scientist Result 2022 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  1. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ https://upsc.gov.in/ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. UPSC Geo-Scientist Result 2022 என்ற இணைப்பை கண்டறியவும்
  3. விண்ணப்பதாரர்கள் முடிவைப் பதிவிறக்குவதற்குப் பதிவு எண்/ரோல் எண், கடவுச்சொல்/பிறந்த தேதியைப் பயன்படுத்தவும்.
  4. இப்போது UPSC Geo-Scientist Result 2022 திரையில் காட்டப்படும்.
  5. உங்கள் முடிவைப் பதிவிறக்கி சேமிக்கவும்.
  6. எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download UPSC Geo-Scientist Result 2022 – Released

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!