யுபிஎஸ்சி Geo Scientist 192 காலியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
யுபிஎஸ்சி Geo Scientist 192 காலியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
யுபிஎஸ்சி Geo Scientist 192 காலியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

யுபிஎஸ்சி Geo Scientist 192 காலியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது COMBINED GEO-SCIENTIST EXAMINATION தேர்வினை நடத்த உள்ளதாக, கடந்த மாத இறுதியில் அறிவிப்பினை வெளியிட்டது. அதில் Geo-Scientist பணிகளுக்கு என 192 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02.01.1990 முதல் 01.01.2001 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். இந்த வயது வர,பிறகு உட்பட்டவர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master’s degree/ M.Sc. தேச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN’s TNPSC Best Coaching Center

பதிவு செய்வோர் அனைவரும் Prelims, Mains மற்றும் Personality Test/ Interview தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதற்கட்ட Prelims தேர்வுகள் 20.02.2022 அன்று நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வோரில் பொது விண்ணப்பதாரர்கள் ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் Female/ SC/ ST/ Persons with Benchmark Disability விண்ணப்பதாரர்கள் கட்டணம் எழுத தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 12.10.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம்விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download UPSC Geo-Scientist Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!