UPSC Geo Scientist தேர்வு முடிவுகள் 2020

0
UPSC Geo Scientist தேர்வு முடிவுகள் 2020
UPSC Geo Scientist தேர்வு முடிவுகள் 2020

UPSC Geo Scientist தேர்வு முடிவுகள் 2020

மத்திய பணியாளர் தேர்வாணயம் (UPSC) ஆனது காலியாக இருந்த ஜியோ-விஞ்ஞானி பணிகளுக்கான பணியிட தேர்வினை நடத்தியது. பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு முதற் கட்ட தேர்வுகளானது 19.01.2020 அன்று நடத்தப்பட்டது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

மொத்தம் 102 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு அடுத்த கட்ட முதன்மை தேர்வானது 27.06.2020, 28.06.2020 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள் தேர்வு முடிவுகளை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் சையது கொள்ளலாம்.

Click here to UPSC Geo Scientist Prelims Result 2020

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!