UPSC தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு

0
UPSC தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
UPSC தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !

UPSC தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டிற்கான Geo Scientist தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்வு தேதி:

UPSC Geo Scientist தேர்வானது அக்டோபர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டினை எங்கள் இணையதளத்தின் வாயிலாக 21.09.2020 முதல் 18.10.2020 க்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Admit Card 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!