UPSC Geo-Scientist விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
UPSC Geo-Scientist விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
UPSC Geo-Scientist விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
UPSC Geo-Scientist விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Geo-Scientist பணியிடங்களுக்கான விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC Geo-Scientist தேர்வு தேதி:

UPSC Combined Geo-Scientist பணியிடங்களுக்கான Preliminary தேர்வானது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் தங்களின் விடைகளை சரிபார்த்து கொள்ளலாம்.

12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் | Jobs for 12th Pass!

UPSC தேர்வு முடிவுகளை சரிபார்க்கும் வழிமுறைகள்:
  • upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தைப் பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தில், “What’s New” என்பதை கிளிக் செய்யவும்.
  • “Answer Key – Combined Geo-Scientist Examination, 2022” என்பதை கிளிக் செய்யவும்
  • அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!