UPSC GDMO/MO & RO தேர்வு தேதி 2020 – வெளியீடு !!!

0
UPSC GDMO, MO & RO தேர்வு தேதி 2020 - வெளியீடு !!!
UPSC GDMO, MO & RO தேர்வு தேதி 2020 - வெளியீடு !!!

UPSC GDMO/MO & RO தேர்வு தேதி 2020 – வெளியீடு !!!

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது Medical Officer/ Research Officer (Homoeopathy) & General Duty Medical Officer (Homoeopathy) பணிகளுக்கான பணியிட தேர்வு தேதியினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் தேர்வு குறித்த ஏனைய தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Police Constable
கடைசி தேதி 20.12.2020
Admit Card Download Below
UPSC தேர்வு தேதி 2020 :

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக 43 காலியிடங்களை கொண்ட இந்த Medical Officer/ Research Officer (Homoeopathy) & General Duty Medical Officer (Homoeopathy) பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 20.12.2020 அன்று தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வுகளானது Combined Computer Based Recruitment Test (CBRT) என்ற முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்ட நேர்காணல் சோதனைக்கு தேர்ச்சி பெறுவர்.

UPSC GDMO/MO & RO Exam Date, Center & Scheme 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!