UPSC வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகவல்களுடன்…!

0
UPSC வேலைவாய்ப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகவல்களுடன்...!
UPSC வேலைவாய்ப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகவல்களுடன்...!
UPSC வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகவல்களுடன்…!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Extension Officer, Junior Scientific Officer, Junior Scientific Officer மற்றும் Investigator Grade-I பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது . இந்த மத்திய அரசு பணிக்கு என 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Extension Officer, Junior Scientific Officer, Junior Scientific Officer மற்றும் Investigator Grade-I
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடங்கள்:
  • Extension Officer – 1 பணியிடம்
  • Junior Scientific Officer – 1 பணியிடம்
  • Junior Scientific Officer – 1 பணியிடம்
  • Investigator Grade-I – 12 பணியிடங்கள்
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 38 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

DRDO ஆணையத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

Exams Daily Mobile App Download
UPSC கல்வி தகுதி:
  • Extension Officer – Master Degree in Agriculture or Agricultural Extension
  • Junior Scientific Officer – Masters degree in Botany or Zoology or Microbiology or Biotechnology or Biochemistry or Physical Anthropology or Genetics or Forensic Science with Botany or Zoology
  • Junior Scientific Officer – Masters degree in Chemistry or Associateship diploma of the Institution of Chemist by examination
  • Investigator Grade-I – Post Graduate Degree in Economics/Applied Economics/Business Economics/Econometrics
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 07, Level 08 , Level 10, Level 11, Level 12, Level 13A , Level 14 என பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PwBD/Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்றவர்கள் – ரூ.25/-
UPSC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.11.2022-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf
Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!