யு.பி.எஸ்.சி 89 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

1
யு.பி.எஸ்.சி 89 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்
யு.பி.எஸ்.சி 89 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்

யு.பி.எஸ்.சி 89 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான (UPSC) யு.பி.எஸ்.சி.யில் இருந்து பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Senior Scientific Officer மற்றும் Economic Officer, Assistant Executive Engineer, Programmer Gr. A, Public Prosecutor, Assistant Public Prosecutor பணிகளுக்கு என 89 காலிப்பணியிடங்கள் உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30-38 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Post Graduate degree, B.E./ B.Tech, Master’s Degree, Degree in Law ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிகலாம்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ.25/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் நகலினை 19.03.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Online Application for UPSC Recruitment 2021 – ORA Registration

Official Notification for UPSC Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!