UPSC பொறியியல் சேவைகள் தேர்வு விடைக்குறிப்புகள் 2019 வெளியானது | முதற்கட்ட விடைகுறிப்பு பெறும் முறைகள்

0
upsc ese answer key
upsc ese answer key

UPSC பொறியியல் சேவைகள் தேர்வு விடைக்குறிப்புகள் 2019 வெளியானது 

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது பொறியியல் சேவைகள் (Engineering Services) பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான முதற்கட்ட தேர்வினை விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு நடத்தியது.

தேர்வானது 06.01.2019 அன்று நடைபெற்றது. அதற்கான தேர்வு விடைக்குறிப்புகள் தற்போதுதான் வெளியாகியுள்ளது. தேர்வானது Civil, Mechanical, Electrical போன்ற பல்வேறு துறைகளுக்கும் நடத்தப்பட்டது. அவை அனைத்திற்கும் சேர்த்து விடைகுறிப்பிகள் வெளியாகியுள்ளது.

அதனை பெறுவதற்கு உரிய இணைய முகவரிகளை கீழே தனித்தனியாக வழங்கியுள்ளோம். தேர்வர்கள் தேர்வு குறித்த மேலும் பல தகவல்களுக்கு எனக்கில் இணைய தளத்தினை அணுகலாம்.

மேலும் தகவல்களுக்கு

Subject

Answer Key
GS& EA

Download

Civil Download
Mech

Download

Elect

Download

E&T

Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!