UPSC ESE தேர்வு அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, தேர்வு செயல் முறை, விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன்…!

0
UPSC ESE தேர்வு அறிவிப்பு 2022 - கல்வி தகுதி, தேர்வு செயல் முறை, விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன்...!
UPSC ESE தேர்வு அறிவிப்பு 2022 - கல்வி தகுதி, தேர்வு செயல் முறை, விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன்...!
UPSC ESE தேர்வு அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, தேர்வு செயல் முறை, விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன்…!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் UNION PUBLIC SERVICE COMMISSION ஆனது ஆண்டுதோறும் முன்னதாக நடைபெறும் தேர்வுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிடும். அதன் படி, Engineering Services (Preliminary) Examination, 2023 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பானது செப் 14 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே எளிமையாக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UPSC
பணியின் பெயர் ESE
பணியிடங்கள் Announced Soon
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.10.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC ESE தேர்வுக்கான விவரங்கள் :

பணியின் பெயர் :

  • பிரிவு I – சிவில் இன்ஜினியரிங்(Civil Engineering)
  • பிரிவு II – மெக்கானிக்கல் இன்ஜினியரிங்(Mechanical Engineering)
  • பிரிவு III – எலக்ட்ரிக் இன்ஜினியரிங்(Electrical Engineering)
  • பிரிவு IV – எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electronics Engineering)
ESE வயது வரம்பு:

தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Engineering Services (Preliminary) Exam கல்வி தகுதி:

இப்பணியிடங்களுக்கு சிவில், மெக்கானிக்கல், தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் பி.இ, பி.டெக் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட படிநிலைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது.

  • ஆரம்ப நிலைத் தேர்வு
  • முதன்மைத்தேர்வு
  • நேர்முகத் தேர்வு

இந்த ஆணையம் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளை பிப்ரவரி 19,2023 அன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடத்த உள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

UPSC தேர்வு கட்டணம்:

Female/SC/ST/PwBD விண்ணப்பத்தார்களுக்கு – தேர்வு கட்டணம் கிடையாது
மற்ற விண்ணப்பத்தார்களுக்கு – ரூ. 200/-

விண்ணப்பிக்கும் முறை:

ESE தேர்வு 2022 (UPSC Engineering Services (Preliminary) Examination 2022) இல் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 4 அக்டோபர் 2022-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download UPSC ESE Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!