UPSC வேலைவாய்ப்பு 2021 – 247 காலிப்பணியிடங்கள்

0
UPSC வேலைவாய்ப்பு 2021
UPSC வேலைவாய்ப்பு 2021

UPSC வேலைவாய்ப்பு 2021 – 247 காலிப்பணியிடங்கள்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம் யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவுகளுக்கான பொறியியல் சேவைகள் தேர்வு 2022 அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த தேர்வின் மூலம் 247 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. எனவே தகுதியானவர்கள் ஆன்லைன் பதவி முடிவடைதற்குள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02.01.1992 முதல் 01.01.2001 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Civil Engineering Cadre, Mechanical Engineering, Electrical Engineering and Electronics & Telecommunication Engineering பாடப்பிரிவுகளில் B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதார்கள் Prelims, Mains மற்றும் Personality Test/ Interview தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதற்கட்ட Prelims தேர்வுகள் 20.02.2022 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/-யும், Female/ SC/ ST/ Persons with Benchmark Disability விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இறுதி தேதி நெருங்கி விட்டதால் தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!