UPSC பொறியியல் சேவை தேர்வு 2021 – 247 காலிப்பணியிடங்கள் | B.E/ B.Tech தேர்ச்சி

0
UPSC பொறியியல் சேவை தேர்வு 2021 - 247 காலிப்பணியிடங்கள் B.E B.Tech தேர்ச்சி
UPSC பொறியியல் சேவை தேர்வு 2021 - 247 காலிப்பணியிடங்கள் B.E B.Tech தேர்ச்சி

UPSC பொறியியல் சேவை தேர்வு 2021 – 247 காலிப்பணியிடங்கள் | B.E/ B.Tech தேர்ச்சி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது பொறியியல் சேவை பணிகளுக்கான தேர்வினை நடத்த உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பினையும் தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள இந்திய பட்டதாரிகள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம். அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Engineering Services
பணியிடங்கள் 247
கடைசி தேதி 20.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC வேலைவாய்ப்பு 2021 :

UPSC தேர்வாணையம் Engineering Services தேர்வின் மூலமாக பல்வேறு பாடப்பிரிவுகளில் 247 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Engineering Service வயது வரம்பு :
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • அதாவது 02.01.1992 முதல் 01.01.2001 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

UPSC ESE கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Civil Engineering Cadre, Mechanical Engineering, Electrical Engineering and Electronics & Telecommunication Engineering பாடப்பிரிவுகளில் B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Graduate Membership Examination அல்லது Associate Membership Examination போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
UPSC ESE தேர்வு செயல்முறை :
  1. பதிவாளர்கள் Prelims, Mains மற்றும் Personality Test/ Interview தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  2. முதற்கட்ட Prelims தேர்வுகள் 20.02.2022 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
  • Female/ SC/ ST/ Persons with Benchmark Disability விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 20.10.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Here

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!