UPSC ESE 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்களுடன்!

0
UPSC ESE 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரங்களுடன்!
UPSC ESE 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரங்களுடன்!
UPSC ESE 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்களுடன்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) நடத்தப்பட்ட Engineering Services Examination 2023 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதை பற்றிய முழுமையான விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

UPSC ESE 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Engineering Services Examination 2023 தேர்வு பற்றிய அறிவிப்பு 14.09.2023 அன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வின் மூலம் Civil Engineering, Mechanical Engineering, Electrical Engineering, Electronics & Telecommunication Engineering பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 246 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வானது 19.09.2023 அன்று நடத்தப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

தற்போது UPSC ESE 2023 முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsc.gov.in/ -ல் இன்று (03.03.2023) வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சியான நபர்களுக்கு முதன்மை தேர்வானது வருகின்ற ஜூன் மாதம் 25ம் தேதி அன்று நடைபெறும் என்றும் தற்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்பட உள்ளார்கள். UPSC ESE 2023 முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CTET தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

UPSC ESE Result 2023 சரிபார்ப்பதற்கான வழிமுறைகள்:
  • https://upsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
  • திரையில் தோன்றும் முகப்புப் பக்கத்தில், “Engineering Services (Preliminary) Examination, 2023” இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • பிறகு திரையில் தோன்றும் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள PDF-யை பதிவிறக்கம் செய்து தங்களது முடிவை அறிந்து கொள்ளவும்.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!