UPSC தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – ESE நேர்காணல் தேதி வெளியீடு !

0
UPSC தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - ESE நேர்காணல் தேதி வெளியீடு !
UPSC தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - ESE நேர்காணல் தேதி வெளியீடு !
UPSC தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – ESE நேர்காணல் தேதி வெளியீடு !

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வுக்கான நேர்காணல் தேதி பற்றிய விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

UPSC தேர்வு எழுதியோர் கவனத்திற்கு:

03.08.2022 அன்று யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அந்த முடிவுகளின் அடிப்படையில் நேர்காணல் தேதி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் நேர்காணல் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களை ஆணையத்தின் இணையதளமான https://www.upsc.gov.in & https://www.upsconline.in ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

07.10.2022 முதல் இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு நேர்காணல் தொடங்க ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த நேர்காணல் தேதியை மாற்ற விண்ணப்பத்தார்களிடம் இருந்து பெறப்படும் எந்த கோரிக்கையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படாது என ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு தேதி மற்றும் நேரம் ஆகிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!