UPSC EPFO தேர்வு தேதி 2021 – வெளியீடு

1
UPSC EPFO தேர்வு தேதி 2021 - வெளியீடு
UPSC EPFO தேர்வு தேதி 2021 - வெளியீடு

UPSC EPFO தேர்வு தேதி 2021 – வெளியீடு

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது Enforcement Officer-Accounts Officer பணிகளுக்கான பணியிட தேர்வு தேதியினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் தேர்வு குறித்த ஏனைய தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பிரிவின் பெயர் Enforcement Officer-Accounts Officer
தேர்வு தேதி 05.09.2021
Exam Schedule Download Below 
UPSC தேர்வு தேதி 2021 :

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக 421 காலியிடங்களை கொண்ட இந்த Enforcement Officer-Accounts Officer, EPFO பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. தற்போது அதற்கான தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வுகள் ஆனது வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான நேரம் உள்ளிட்ட இதர முக்கிய தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download UPSC EPFO Exam Date 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!