UPSC EO பாடத்திட்டம் மற்றும் தேர்வுமாதிரி 2020
மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது காலியாக உள்ள 421 அமலாக்க அதிகாரி, கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக 31.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதில் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டத்தினை கீழே வழங்கியுள்ளோம்.
UPSC தேர்வுமாதிரி :
- The test will be of two hours duration
- All questions will carry equal marks.
- The test will be objective type questions with multiple choice of answers.
- The medium of the test will be both Hindi and English.
- There will be a penalty for wrong answers. Every wrong answer will carry a deduction of one-third of the marks assigned to that question. If no answer is marked for a question, there will be no penalty for that question.
UPSC Enforcement Officer Syllabus
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |