UPSC Engineering Service அறிவிப்பு 2021 – 215 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) பொறியியல் சேவை தேர்விற்கு (Engineering Service Examination) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் 215 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் 07.04.2021 முதல் 27.04.2021 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | ESE |
பணியிடங்கள் | 215 |
கடைசி தேதி | 27.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
UPSC பொறியியல் சேவை தேர்விற்கான விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 215
பணியின் பெயர் :
- பிரிவு I – சிவில் இன்ஜினியரிங்(Civil Engineering)
- பிரிவு II – மெக்கானிக்கல் இன்ஜினியரிங்(Mechanical Engineering)
- பிரிவு III – எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்(Electrical Engineering)
- பிரிவு IV – எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electronics Engineering)
UPSC வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
UPSC ESE கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
ESE தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் ஆரம்பநிலைத் தேர்வு, முதன்மைத்தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
UPSC தேர்வு கட்டணம்:
- Female/SC/ST/PwBD விண்ணப்பத்தர்களுக்கு – தேர்வு கட்டணம் கிடையாது
- மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ. 200/-
UPSC ESE விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in. என்ற இணையதளத்தின் மூலம் 07.04.2021 முதல் 27.04.2021 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
Download UPSC ESE Notification 2021 Pdf
Apply Online
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்





Usefully