UPSC கமிஷனில் சூப்பர் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் || 50 காலிப்பணியிடங்கள்..!

0
UPSC கமிஷனில் சூப்பர் வேலை - டிகிரி தேர்ச்சி போதும் || 50 காலிப்பணியிடங்கள்..!
UPSC கமிஷனில் சூப்பர் வேலை - டிகிரி தேர்ச்சி போதும் || 50 காலிப்பணியிடங்கள்..!
UPSC கமிஷனில் சூப்பர் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் || 50 காலிப்பணியிடங்கள்..!

மத்திய அரசின் கீழ் செய்யப்பட்டு வரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Drug Inspector, Assistant Director போன்ற பதவிக்கு என மொத்தமாக 50 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Union Public Service Commission (UPSC)
பணியின் பெயர் Drug Inspector, Assistant Director
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

UPSC காலிப்பணியிடம்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், 50 காலிப்பணியிடங்கள் கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் நிரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

  • Drug Inspector – 01
  • Assistant Director – 31
  • Master – 01
  • Assistant Registrar – 01
  • Scientist – 03
  • Junior Scientific Officer – 04
  • Senior Lecturer – 01
  • Assistant Professor – 08
UPSC கல்வித் தகுதி:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்றாற்போல் கீழுள்ளவாறு கல்வித் தகுதி பெற்றிருப்பது அவசியம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • Drug Inspector பணிக்கு ஏதேனும் ஒரு Degree முடித்திருப்பது அவசியமாகும்.
  • Assistant Director பணிக்கு CA முடித்திருப்பது அவசியமாகும்.
  • Senior Lecturer பணிக்கு MD / MS முடித்திருப்பது அவசியமாகும்.
  • Assistant Professor பணிக்கு, Master பணிக்கு, Assistant Registrar பணிக்கு, Scientist பணிக்கு மற்றும் Junior Scientific Officer பணிக்கு ஏதேனும் ஒரு Masters Degree முடித்திருப்பது அவசியமாகும்.
UPSC அனுபவ விவரங்கள்:
  • Assistant Director பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 ஆண்டு finance / banking affairs துறையில் அனுபவம் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Master பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் Hindi மொழியில் ஆசிரியர் பணியில் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Scientist பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Junior Scientific Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசில் குறைந்தது 3 ஆண்டுகள் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
UPSC வயது வரம்பு:
  • Drug Inspector, Assistant Director, Junior Scientific Officer பணிக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Scientist, Assistant Professor பணிக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Master பணிக்கு அதிகபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Registrar, Senior Lecturer பணிக்கு அதிகபட்ச வயதாக 50 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணிகளுக்கு வழங்கப்பட்ட வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

UPSC ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றார்ப்போல் அரசு ஊதிய விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள். இது குறித்த விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

UPSC விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD / Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது என்றும், பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25 மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

UPSC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
UPSC விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிகளுக்கென்று கொடுத்துள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து பயனடையலாம்.

UPSC Notification PDF

UPSC Application LINK

UPSC Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!