UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – வாரியம் வெளியிட்ட தேர்வு முடிவுகள்!

0
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு - வாரியம் வெளியிட்ட தேர்வு முடிவுகள்!
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு - வாரியம் வெளியிட்ட தேர்வு முடிவுகள்!
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – வாரியம் வெளியிட்ட தேர்வு முடிவுகள்!

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் நவம்பர் மாதம் நடத்திய இந்திய வனப் பணி (முதன்மை) தேர்வின் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.

UPSC வெளியீடு:

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அரசின் துறைகளில் உள்ள பதவிகளுக்கான ஊழியர்களை குறிப்பிட்ட முறைகளில் நியமனம் செய்கிறது. இதற்காக மத்திய அரசு பதவிகளுக்கு தகுந்த முறையில் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்திய வனப் பணி காலியிடங்களுக்கான முதன்மை தேர்வுகள் நவம்பர் 20, 2022 முதல் நவம்பர் 27, 2022 வரை நடத்தப்பட்டது.

TNPSC,TNUSRB,TET போட்டித் தேர்வுகளுக்கான Tamil Book Material – அதுவும் மிகக்குறைந்த விலையில்!!

Exams Daily Mobile App Download

தற்போது இந்த தேர்வின் தேர்ச்சி அடைந்து நேர்காணலுக்கு தகுதி பெற்றவர்களின் விவரங்களை UPSC வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் நேர்காணலுக்கு வரும் போது சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களின் அசல் சான்றிதழையும் கொண்டு வர வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் தேதி ஆகியவை மாற்றம் செய்யப்பட மாட்டாது. இந்திய வனப் பணி அதிகாரிக்கான நேர்காணல் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், தோல்பூர் ஹவுஸ், ஷாஜகான் சாலை, புது தில்லி-110069. என்ற முகவரியில் நடக்க இருப்பதாகவும், மேலும் அதிக தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தலத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC RESULT 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!