UPSC Civil Services முதன்மைத் தேர்வு முடிவுகள் 2018

0

UPSC Civil Services முதன்மைத் தேர்வு முடிவுகள் 2018

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது Civil Services முதன்மைத் தேர்விற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. முதன்மைத் தேர்வானது செப்டம்பர் 28, 2018 முதல் அக்டோபர் 07, 2018 வரை நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். நேர்காணல் பிப்ரவரி 2 முதல் நடைப்பெற உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவுகள் கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download தேர்வு முடிவுகள் 2018

UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!