UPSC ஆட்சேர்ப்பு 2018 – 454 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வு

0

UPSC ஆட்சேர்ப்பு 2018 – 454 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வு

UPSC  ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு 2018 – 454 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 25-05-2018 க்கு முன்பு இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

UPSC தேர்வு விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்: 454

பதவியின் பெயர்: Assistant Divisional Medical Officer, Assistant Medical Officer, Junior Scale Posts

தேர்வின்  பெயர்: ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு 2018(Combined Medical Services Exam 2018)

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01-08-2018 அன்று 32 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:-  விண்ணப்பதாரர்கள் MBBS முடித்திருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்:-

  • ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்கள் –  Rs. 200/-

விண்ணப்பிக்கும் முறை:-  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் http://www.upsc.gov.in/ 02-05-2018 முதல் 25-05-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்02-05-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்25-05-2018

முக்கிய இணைப்புகள்:

அதிகார பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்க
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!